Header Logo

செய்திகள்
நிலக்கரி விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

Apr 10, 2026 - 06:31 PM -

0

நிலக்கரி விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

நிலக்கரி பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். 

இதற்கமைய, நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து இந்த விசேட விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் எனவும், இதற்காக தற்போது சேவையில் உள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title