Header Logo

செய்திகள்
கரதியான குப்பை மேட்டு தீ - பொதுமக்களுக்கான அவசர அறிவுறுத்தல்

Apr 10, 2026 - 09:50 PM -

0

கரதியான குப்பை மேட்டு தீ - பொதுமக்களுக்கான அவசர அறிவுறுத்தல்

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரதியான குப்பை மேட்டில் இன்று (10) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தற்போது பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மொரட்டுவை தீயணைப்புப் பிரிவு, இலங்கை விமானப்படையின் தீயணைப்புப் பிரிவு மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

வெளியாகும் புகையானது நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கக்கூடும் என்பதால், குப்பை மேட்டைச் சூழவுள்ள உட்புற வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள், அந்தப் பகுதியைக் தவிர்த்து மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும், அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் புகையை சுவாசிப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, முகக்கவசம் (Mask) அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title