Header Logo

செய்திகள்
மேற்காசியப் பிராந்தியப் போர்நிறுத்தத்தை வரவேற்கிறது இலங்கை

Apr 11, 2026 - 03:40 PM -

0

மேற்காசியப் பிராந்தியப் போர்நிறுத்தத்தை வரவேற்கிறது இலங்கை

மேற்காசியப் பிராந்தியத்தில் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறித்தும் அரசாங்கம் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழலைத் தணிப்பதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக இதனை இலங்கை அரசாங்கம் கருதுகின்றது.

இது குறித்து வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிப்பதற்கும் மக்களின் துயரங்களைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்கதொரு நடவடிக்கையாக இதனை அடையாளம் காண்கிறோம். அத்துடன் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சமாதான முன்னெடுப்பு ஊடாக நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கு முன்வருமாறு அனைத்துத் தரப்பினரையும் நாம் கேட்டுக்கொள்கிறோம்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title