Header Logo
Mogo Academy

விளையாட்டு
லக்னோவை வீழ்த்தியது குஜராத்

Apr 12, 2026 - 08:11 PM -

0

லக்னோவை வீழ்த்தியது குஜராத்
Mobitel inner

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய (12) 19வது லீக் போட்டியில் குஜராத் டைட்ன்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

அந்த அணி சார்பில் எய்டன் மர்க்றம் அதிகபட்சமாக 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 

குஜராத் சார்பில் பந்துவீச்சில் பிரதிஸ் கிரிஷ்னா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் 165 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய குஜராத் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது. 

குஜராத் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஜோஸ் பட்லர் 60 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara