Header Logo
Mogo Academy

விளையாட்டு
மார்ச் மாத சிறந்த வீரர் விருது வென்றார் சஞ்சு சாம்சன்!

Apr 14, 2026 - 03:56 PM -

0

மார்ச் மாத சிறந்த வீரர் விருது வென்றார் சஞ்சு சாம்சன்!
Mobitel inner

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது. 

அதன்படி, மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் டி20 உலகக் கிண்ண போட்டியில் அசத்திய இந்தியாவின் சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கனோர் எஸ்டர்ஹய்ஜென் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

இதேபோல், சிறந்த வீராங்கனைக்காக போட்டியில் நியூசிலாந்தின் மெலியா கெர், அவுஸ்திரேலியாவின் பெத் மூனி, தென் ஆப்பிரிக்காவின் அயபோங்கோ காகா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

இந்நிலையில், டி20 உலகக் கிண்ணத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் சஞ்சு சாம்சன் மார்ச் மாத சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதேபோல், நியூசிலாந்து அணி தலைவர் மெலியா கெர் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara