Header Logo
Mogo Academy

விளையாட்டு
சிம்பாப்வே வீரர் முசராபானி 2 ஆண்டு விளையாட தடை!

Apr 15, 2026 - 03:05 PM -

0

சிம்பாப்வே வீரர் முசராபானி 2 ஆண்டு விளையாட தடை!
Mobitel inner

ஐ.பி.எல். தொடரின் 19 ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். 

இதற்கிடையே, கொல்கத்தா அணியில் விளையாட இருந்த பங்களாதேஷ் வீரர் முஸ்தபிசூர் ரகுமானின் ஒப்பந்தம் பல்வேறு தரப்பு எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. இவருக்கு மாற்றாக சேர்க்கப்பட்ட சிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்சிங் முசராபானி, தற்போது கொல்கத்தா அணியில் விளையாடி வருகிறார். 

ஐபிஎல் தொடருக்கு முன், பிஎஸ்எல்லில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியால் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தன்னை அணுகியதால், முசராபானி யுனைடெட் அணியுடனான தனது ஒப்பந்தத்தைக் கைவிட்டார். இதனால் தற்போது அவருக்கு 2 ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara