Header Logo

இந்தியா
தி.நகரில் புஸ்ஸி ஆனந்தை ஆதரித்து விஜய் வாக்கு சேகரிப்பு

Apr 15, 2026 - 04:35 PM -

0

தி.நகரில் புஸ்ஸி ஆனந்தை ஆதரித்து விஜய் வாக்கு சேகரிப்பு

தி.நகர் தொகுதியில் களமிறங்கும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை ஆதரித்து விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

இதற்காக, சென்னை தி.நகரில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்தி வருகிறார். 

தி.நகரில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயை பார்த்து கூடியுள்ள நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக முழக்கம் எழுப்பி வருகின்றனர். 

தி.நகரில் இருந்து வள்ளுவர் கோட்டம் நோக்கி விஜய் ரோடு ஷோ சென்றுக் கொண்டிருக்கிறார். 

வீதியோரம் நின்றுள்ள தொண்டர்கள், பொநுதுமக்களை பார்த்து கையசைத்து, கைக்கூப்பி விசில் சின்னத்திற்கு விஜய் வாக்கு சேகரித்து வருகிறார்.

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title