Header Logo

இந்தியா
கூட்டமெல்லாம் குடும்பமாகிவிடாது!

Apr 17, 2026 - 11:26 AM -

0

கூட்டமெல்லாம் குடும்பமாகிவிடாது!

தவெக விஜய்யின் அரசியல் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பேட்டிகளிலும், மேடைகளிலும் விமர்சித்து பேசி வருகிறார்கள். அப்படி விஜய்யின் பரப்புரையின்போது கூட்டம் கூடுவது குறித்தும் சிலர் விமர்சித்து பேசி வருகிறார்கள். 

அந்தவகையில், திமுகவிற்கு ஆதரவளித்து வரும் கமல் ஹாசன், மேடையொன்றில் விஜய் குறித்து மறைமுகமாக சாடி விமர்சித்திருக்கிறார். 

அதில், இங்கு பெருங்கூட்டம் வந்துள்ளது, எந்த அசம்பாவிதமும் இல்லை, ஒரு விபத்து இல்லை. கூட்டம் நடத்துவதற்கும் இது ஒரு முன் உதாரணம், வழிதவறி போகவேண்டாம், கூடமெல்லாம் குடும்பமாகிவிடாது, அது கலைந்துவிடும். 

திராவிட குடும்பம் 75 ஆண்டுகளாக கட்டிக்காத்த குடும்பம் என்று திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கமல் ஹாசன் விஜய் பரப்புரைக்கு கூடிய கூட்டத்தை பற்றி மறைமுகமாகி பேசியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title