Header Logo

செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

Apr 17, 2026 - 07:13 PM -

0

ஹோர்முஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர்,

"ஈரான் கடற்பாதை (Strait of Iran) முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையான போக்குவரத்திற்குத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தற்போது அறிவித்துள்ளது. மிக்க நன்றி!" எனக் குறிப்பிட்டுள்ளார். 

Image

இதேவேளை,

லெபனான் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு அமைய, ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) அனைத்து வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்துக்காகவும் முழுமையாகத் திறக்க ஈரான் தீர்மானித்துள்ளது.

இது குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், லெபனான் போர்நிறுத்தத்திற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, போர்நிறுத்தக் காலப்பகுதியில் ஈரானினால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கடல்வழிப் பாதையூடாக, அனைத்து வர்த்தகக் கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title