Header Logo
Mogo Academy

விளையாட்டு
வருகிறது ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்!

Apr 20, 2026 - 02:44 PM -

0

வருகிறது ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்!
Mobitel inner

ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் வருகிற ஆகஸ்ட் மாதம் 26 திகதி முதல் செப்டம்பர் 20 திகதி வரை நடக்கிறது. 

 

இதில் 6 பிரான்சைஸ் அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 33 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. 

கிளாஸ்கோ, ஆம்ஸ்டர்டாம், எடின்பர்க், டப்ளின், பெல்பாஸ்ட், ரோட்டர்டாம் ஆகிய 6 நகரங்களை மையமாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஸ்காட்லாந்தை பிரதிநிதித்துவம் படுத்தும் கிளாஸ்கோ நகரை மையமாக கொண்டு கிளாஸ்கோ முகாஃபியான்ஸ் அணி விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகாஃபி குரூப் நிறுவன பங்குதாரராகவும், தன்ஷா பத்ரா உரிமையாளராகவும் செயல்பட இருக்கிறது. இணை உரிமையாளராக கிறிஸ் கெய்ல் இணைந்துள்ளார். 

ஆம்ஸ்டர்டாம் அணியை அவுஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் வாக் மற்றும் ஹாக்கி ஜாம்பவான் ஜேமி டுவயர் வாங்கியுள்ளனர். மிட்செல் மார்ஷ் அணி தலைவராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெல்பாஸ்ட் அணியின் இணை உரிமையாளர் மேக்ஸ்வெல் ஆவார். எடின்பர்க் அணியை நியூசிலாந்தின் கைல் மில்ஸ், நாதன் மெக்கல்லம் வாங்கியுள்ளார். மிட்செல சான்ட்னெர் அணி தலைவராக செயல்படுவார். ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் அயர்லாந்து கிரிக்கெட் போர்டு மற்றும் ரூல்ஸ் குளோபல் (Rules X) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இந்த தொடரின் இணை நிறுவனர்களில் ஒருவர் அபிஷேக் பச்சான் ஆவார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara