Header Logo
Mogo Academy

விளையாட்டு
சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

Apr 21, 2026 - 03:37 PM -

0

சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
Mobitel inner

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே இந்த ஐபிஎல் சீசனில் இனி விளையாடமாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை அணி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், 

'எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பெடுத்தாடும், இடது தொடை தசையில் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் 2026 தொடரிலிருந்து விலகியுள்ளார்'. 

இந்தக் காயத்திலிருந்து அவர் குணமடைய 6 முதல் 12 வாரங்கள் ஆகும். 

ஆயுஷ் இந்த ஐபிஎல் தொடரில் 30 இற்கும் அதிகமான சராசரியிலும், 175 இற்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டிலும் 201 ஓட்டங்கள் எடுத்துள்ளார். மேலும் அவர் இந்தத் தொடரில் 2 அரைசதங்களையும் அடித்துள்ளார். 

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேண்டுகிறது. 

இந்திய மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆயுஷ் மாத்ரே காயம் அடைந்தும் அவரைத் தொடர்ந்து விளையாட வைத்ததற்காக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததும், இதனால் இந்த சீசன் முழுவதும் அவர் விளையாட முடியாமல் போகலாம் எனக் கூறியிருந்தும் குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara