Header Logo

செய்திகள்
போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு

Apr 27, 2026 - 11:02 PM -

0

போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு, வனாத்தவில்லுவ - லெக்டோவத்தை பகுதியில் அமைந்துள்ள எரி உலையில் வைத்து இன்று (27) அழிக்கப்பட்டது. 

கடந்த காலங்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில், சிலாபம் மற்றும் பலபிட்டிய நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பே இவ்வாறு அழிக்கப்பட்டது. 

இதன்படி, 22 கிலோ 888 கிராம் ஹெரோயின், 33 கிலோ 172 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 247 கிலோ 940 கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருள் அளவுகள் இதன்போது தீயிட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

title