Header Logo

இந்தியா
இராஜினாமா செய்கிறாரா விஜய்?

May 5, 2026 - 11:23 AM -

0

இராஜினாமா செய்கிறாரா விஜய்?

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் போட்டியிட்டார். 

பெரம்பூரில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 454 வாக்குகள் பெற்று 53 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்திலும், திருச்சி கிழக்கு தொகுதியில் 91 ஆயிரத்து 381 வாக்குகளை பெற்று சுமார் 27 ஆயிரத்து 416 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. தலைவர் அபார வெற்றி பெற்றார். 

இந்நிலையில், வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்றை இராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் விஜய் உள்ளார் இதனால் அவர் பெரம்பூர், திருச்சி கிழக்கில் எந்த தொகுதியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

பெரும்பாலும் திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் இராஜினாமா செய்வார் என்றும் சென்னை பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக விஜய் தொடர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் இராஜினாமா செய்யும் பட்சத்தில் அங்கு நடைபெற உள்ள தேர்தலில் லால்குடி தொகுதியில் தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title