Header Logo

இந்தியா
மும்பை குடும்ப மரணங்களுக்கு தர்பூசணி காரணமல்ல: வெளியான திடுக்கிடும் உண்மை

May 2, 2026 - 04:37 PM -

0

  மும்பை குடும்ப மரணங்களுக்கு தர்பூசணி காரணமல்ல: வெளியான திடுக்கிடும் உண்மை

மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட பின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த உயிரிழப்புகள் தர்பூசணி சாப்பிட்டதால் ஏற்படவில்லை என மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடலில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வில், 'மார்பின்' (Morphine) எனும் வலி நிவாரணி மருந்து அதிகளவில் கலந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title