Header Logo

சினிமா
சிம்ரன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வௌியீடு

May 1, 2026 - 11:00 AM -

0

சிம்ரன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வௌியீடு

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். 

வாலி, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, ப்ரியமானவளே, பஞ்சதந்திரம் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். 

இதனை தொடர்ந்து அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

இதையடுத்து, சிம்ரன் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அதில் சிம்ரனின் அடுத்த படத்திற்கு 'டீச்சர்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக டைட்டில் டீசர் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளார். 

'நீத்தோ' படத்தின் மூலம் அறிமுகமான பாலு ஷர்மா, ' டீச்சர்' படத்தை இயக்குகிறார் . இப்படத்தை வைட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் சூப்பர் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க உள்ளன. 

கதைக்களம், படக்குழுவினர் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

title