Header Logo

செய்திகள்
அரசியல் கட்சிகளின் மே தின கூட்டங்கள் ஆரம்பம்

May 1, 2026 - 11:21 AM -

0

அரசியல் கட்சிகளின் மே தின கூட்டங்கள் ஆரம்பம்

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி, இன்று நாடளாவிய ரீதியில் 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களை நடத்துகிறது. 

மக்கள் குடியரசிற்கு மக்கள் சக்தி என்ற கருப்பொருளின் கீழ் இவை நடைபெறுகின்றன. 

நுவரெலியா மாவட்ட மே தினப் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டுள்ளார். 

சர்வஜன அதிகாரத்தின் மே தினக் கூட்டம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தலைமையில் கொழும்பு ஹென்றி பேத்ரிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. 

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் தமது மே தினப் பேரணியை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. 

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இந்த வருட மே தினக் கூட்டத்தை பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்தவுள்ளது. 

முன்னிலை சோசலிச கட்சியினர் தமது மே தினப் பேரணியை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

title