Header Logo

சினிமா
புதிய காதலியுடன் விஜய் வர்மா!

May 2, 2026 - 06:34 PM -

0

புதிய காதலியுடன் விஜய் வர்மா!

நடிகை தமன்னாவும், பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் தி லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கினர். காதலர்களாக பல இடங்களில் டேட்டிங் செய்ததுடன் திருமணம் வரை இவர்களது காதல் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. 

திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சமீபகாலமாக விஜய் வர்மா நடிகை ஆலியா குரோசியை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருவதை பார்க்க முடிந்தது. 

இந்தநிலையில் மும்பை உணவகம் ஒன்றில் விஜய் வர்மாவும், ஆலியா குரேசியும் ஒன்றாக காணப்பட்டனர். இருவரும் உணவகத்தில் இருந்து வெளியே வரும் காட்சிகள் வைரலாகி வருகிறது. 

ஆலியா குரோஷி மும்பையை சேர்ந்த பாடகி, நடிகை மற்றும் பாடலாசிரியர் ஆவார். ஷாருக்கானின் ஜவான் படத்தில் திரைக்கதை குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். தனி இசை ஆல்பம் மூலம் ஆலியா குரோஷி ‘ஜல்லி’ என்ற பெயரோடு அழைக்கப்படுகிறார்.

Comments
0

MOST READ

காணொளி
எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

title