Header Logo

சினிமா
மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்!

May 2, 2026 - 07:41 PM -

0

மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்!

உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் மைக்கேல். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் திரையரங்குகளை திருவிழா கோலமாக மாற்றியுள்ளது. 

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு படம் என்பதாலேயே இப்படத்தின் அதிக மீது அளவு எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்தது. ஆனால், சில குறைகளையும் விமர்சனங்களாக ரசிகர்கள் முன் வைத்ததை நம்மால் பார்க்க முடிந்தது. 

மைக்கேல் திரைப்படம் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது; படத்தின் மொத்த பட்ஜெட்டையும் முதல் வாரத்திலேயே வசூலில் அள்ளிவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில், மைக்கேல் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை 3,000 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

title