Header Logo

செய்திகள்
அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இலங்கை குழாம்

May 3, 2026 - 02:35 PM -

0

அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இலங்கை குழாம்

டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடர் ஒன்றில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லவுள்ளது. 

இன்று (03) பிற்பகல் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த தொடரில் 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபதுக்கு-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலில் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளதுடன், அதன் முதலாவது போட்டி ஜூன் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

title