Header Logo

இந்தியா
நால்வர் பேர் பலியான சம்பவம் - தர்பூசணியில் எலி விஷம் இருந்தது அம்பலம்!

May 8, 2026 - 10:12 AM -

0

நால்வர் பேர் பலியான சம்பவம் - தர்பூசணியில் எலி விஷம் இருந்தது அம்பலம்!

மும்பையின் பைதோனியில் உள்ள 40 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி 35 வயதான நசீம், மற்றும் அவர்களது இரண்டு மகள்களான 16 வயதான ஆயிஷா, 13 வயதான ஜைனப் ஆகிய நான்கு பேரும், ஏப்ரல் 26 அன்று தெற்கு மும்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். 

அவர்கள் உட்கொண்ட தர்பூசணியில் எலி விஷம் கலக்கப்பட்டிருந்தது என தடயவியல் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. 

மும்பையின் பைதோனியில் உள்ள தங்கள் இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் தர்பூசணி மற்றும் உள்ளுறுப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அம்மாதிரிகளில், பொதுவாக எலி விஷத்தில் பயன்படுத்தப்படும் துத்தநாக பாஸ்பைடு கண்டறியப்பட்டது என்று தடயவியல் அறிவியல் ஆய்வகம் வியாழக்கிழமை மும்பை பொலிஸார் சமர்ப்பித்த தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துத்தநாக பாஸ்பைடு, எலிகள் போன்ற கொறித்துண்ணிகளைக் கட்டுப்படுத்தவும், விவசாய நிலங்கள் அல்லது சேமிக்கப்பட்ட தானியங்களில் ஒற்றை டோஸ் விஷமாகவும் பயன்படுத்தப்படுகிறது. 

துத்தநாக பாஸ்பைடு அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், அதுவே அந்தக் குடும்பத்தின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title