Header Logo

சினிமா
மோசமான வசூல் வேட்டையில் கர!

May 8, 2026 - 12:43 PM -

0

மோசமான வசூல் வேட்டையில் கர!

தமிழ் சினிமாவில் போர் தொழில் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியான திரைப்படம் கர. 

தனுஷ் நாயகனாக நடிக்க மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

1990 களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் 2,000 இற்கும் அதிகமான திரைகளில் வெளியான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தன. படம் வெளியாகி 8 நாள் முடிவில் மொத்தமாக 47 கோடி ரூபா தான் வசூல் செய்துள்ளதாம். 

படத்தின் வசூல் வேட்டை வைத்து பார்க்கும் போது படம் பிளாப் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title