Header Logo

சினிமா
சிவகார்த்திகேயனை கிண்டல் செய்தார்களா கருப்பு பட டீம்!

May 11, 2026 - 04:16 PM -

0

சிவகார்த்திகேயனை கிண்டல் செய்தார்களா கருப்பு பட டீம்!

கருப்பு சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவரவிருக்கும் படம். இப்படம் இந்த வாரம் 14 ஆம் திகதி பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது. 

இப்படத்தை பிரபல நடிகர் ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் நேற்று (10) வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

இந்த ட்ரைலரில் ஒரு காட்சியில், கையில் துப்பாக்கி இருக்குனு எடுத்து சுட்டுகிட்டே இருப்பியா என வசனம் வர, இதை பார்த்து எல்லோரும் சிவகார்த்திகேயன் அவர்களை தான் கிண்டல் செய்கிறார்கள் என பேச தொடங்கிவிட்டனர். 

இவர் விஜய் கையில் துப்பாக்கி வாங்கினால் வாங்கினார், படத்தில் மற்ற யாராலும் துப்பாக்கி காட்சி வைக்க முடியலப்பா என சிலர் கூறுகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

title