Header Logo

சினிமா
விஜய் பதவி ஏற்க கூடாது என செயல்பட்டாரா ரஜினி?

May 11, 2026 - 06:41 PM -

0

விஜய் பதவி ஏற்க கூடாது என செயல்பட்டாரா ரஜினி?

நடிகர் விஜய்யின் தவெக தேர்த்தலில் 108 தொகுதிகளில் ஜெயித்து இருந்தாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என சொல்லி ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. அதனால் நான்கு நாட்களுக்கு கூட்டணி பேச்சுவார்த்தை தான் மற்ற கட்சிகளுடன் விஜய் நடத்தி வந்தார். 

அந்த நேரத்தில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடப்பதாக செய்தி வெளியாகி மக்களை அதிர்ச்சி ஆக்கியது. 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு தான் அப்படி ஒரு செய்தி வந்தது. ரஜினி தான் இந்த பேச்சுவார்த்தைக்கு காரணமாக இருக்கிறார் எனவும் பரபரப்பாக இணையவாசிகள் குற்றம் சாட்டினார்கள். 

இந்நிலையில் ரஜினிகாந்த்தின் மேனேஜர் ரியாஸ் தற்போது இந்த சர்ச்சை பற்றி X தளத்தில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். 

"சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் மதிப்பிற்குரிய மூ க ஸ்டாலின் அவர்களும் 42 ஆண்டு கால நண்பர்கள். நட்பு ரீதியாக திரு ஸ்டாலின் சார் அவர்களை சந்தித்தார். இதுலே எந்த அரசியலும் இல்லே. இதை மீடியா தேவையில்லாமே வேறே மாதிரி எதையும் பரப்பாதீங்க என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என அவர் பதிவிட்டு உள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

title