Header Logo

சினிமா
இன்று தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்!

May 12, 2026 - 12:17 PM -

0

இன்று தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்!

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14 ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு `வீரபத்ருடு' பட Pre-Release நிகழ்வு நேற்று (12) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பேசிய ஆர் ஜே பாலாஜி "இரண்டு ஆண்டுகள் முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது பலருக்கு மாற்றுக்கருத்து இருந்தது. யாரும் அவரை நம்பவில்லை. பலரும் அவர் மீது எதிர்மறை கருத்துக்களை பரப்பினர். ஆனால் அந்த மனிதர் அவரை நம்பினார். அவர் சிந்தனைகளுடனும், கனவுகளுடனும், தொலைநோக்கு பார்வையுடனும் விடாமுயற்சியுடன் இருந்தார். இப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டார். 

தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய். இரண்டு ஆண்டுகள் முன் அவர் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை. ஆனால், அவரால் நன்றாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த நம்பிக்கை கோடிக்கணக்கான வாக்குகளாக மாறியது. உங்களுக்கும் இங்கு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு பவன் கல்யாண் அவர்கள். மக்கள் ஒருவரை நம்பும்போது அது பெரிய ஆற்றலாக மாறும்" என தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

title