Header Logo
SLIC
உலகம்
முன்னாள் ஆசிரியருக்கு சாரதியாக மாறிய ஜனாதிபதி புதின்

May 13, 2026 - 10:03 AM

முன்னாள் ஆசிரியருக்கு சாரதியாக மாறிய ஜனாதிபதி புதின்
Mobitel Inner 1278
EDEX Inner

ரஷியாவில் கடந்த 09 ஆம் திகதி வெற்றி தினவிழா கொண்டாட்டங்கள் நடந்தன. இதில் அரசு சார்பில் முக்கிய விருந்தினர்களுக்கு கிரெம்ளின் மாளிகையில் விருந்து நடைபெற்றது. 

இந்நிலையில், வெற்றி தினவிழாவில் கலந்துகொள்ள வந்த 92 வயதான வேரா குரேவிச் என்ற ஆசிரியரை ரஷ்யா ஜனாதிபதி புதின் ஓட்டலில் இருந்து காரில் அமரவைத்து தானே அந்தக் காரை ஓட்டியும் வந்தார். 

ஜனாதிபதி புதின் தனது முன்னாள் ஆசிரியரை அர்பாத் ஹோட்டலில் இருந்து பிக்கப் செய்து, கிரெம்ளினில் இரவு உணவிற்கு அழைத்துச் சென்றார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மதிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி புதின் முக்கியத்துவம் அளிப்பதை இது காட்டுகிறது. 

வேரா குரேவிச் ஜனாதிபதி புதினுக்கு ஜெர்மன் மொழி கற்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278