Header Logo

இந்தியா
த.வெ.க. அரசுக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு!

May 13, 2026 - 11:25 AM -

0

த.வெ.க. அரசுக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு!

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி முடித்த உடன் எஸ்.பி.வேலுமணி பேசத் தொடங்கினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஒரு கட்சிக்கு ஒருவரே பேச வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூச்சலிட்டதால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம் அளித்தார். 

சபாநாயகர் கூறுகையில்," யார் பேச வேண்டும் என்பதை முடிவு செய்வது எனது உரிமை. சட்டசபையில் கட்சி தலைவர் எடுப்பது முடிவல்ல. சபாநாயரான நான் எடுப்பது தான் முடிவு. பேச வாய்ப்பு தாருங்கள் என வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளதால் அவரை பேச அனுமதித்துள்ளேன்" என தெரிவித்தார். 

இதைதொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, 

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தொடர வேண்டும். நாங்கள் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் இல்லை என்று மக்கள் தீர்ப்பை ஆதரித்து த.வெ.க. அரசுக்கு அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். 

இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title