Header Logo

இந்தியா
அதிகாரம் காட்டும் அரசு அல்ல!

May 13, 2026 - 12:21 PM -

0

அதிகாரம் காட்டும் அரசு அல்ல!

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. 

நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றிபெற்றுள்ளது. 

இதைதொடர்ந்து, முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்து உரையாற்றினார். 

அப்போது அவர் கூறியதாவது, 

நம்பிக்கைத் தீர்மானத்தை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி. மக்கள் விரும்பும் அணியாக தேர்தலில் களம்கண்டோம். எந்த அணியும் இல்லாமல் தனியாக களமிறங்கினோம். 

சாமானிய மக்களின் அரசாக தவெக செயல்படும். ஒரு விரல் புரட்சி விசில் புரட்சியானது. சிறுபான்மை அரசு என விமர்சித்தால் மகிழ்ச்சியே. நாங்களே சொல்கிறோம் இது சிறுபான்மை அரசு தான். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசு. 

எம்மதமும் நம் மதமே. இது சாமானியர்களுக்கான சாதி, மதம் கடந்த அரசு. 

பாகுபாடு காட்டாத பண்பட்ட அரசு இது. துணிச்சலாக பணியாற்றுவதே முக்கியம். 

அதிகாரம் காட்டும் அரசு அல்ல, அனைவரையும் அரவணைக்கும் அரசு. யாரையும் வெறுக்கும் அரசு அல்ல, அனைவரையும் விரும்பும் அரசு என தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title