Header Logo

செய்திகள்
கொழும்பு - புத்தளம் ரயில் சேவை மீண்டும் வழமைக்கு

May 14, 2026 - 06:48 PM -

0

கொழும்பு - புத்தளம் ரயில் சேவை மீண்டும் வழமைக்கு

திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு - புத்தளம் ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. 

இன்று (14) பிற்பகல் முதல் புத்தளம் ரயில் மார்க்கத்தில் புகையிரதங்கள் வழமையான கால அட்டவணையின்படி இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தில்அடி பகுதியில் நேற்று புகையிரத பாதை பல இடங்களில் நீரில் மூழ்கியிருந்தது. 

இதன் காரணமாக நேற்று முதல் கொழும்பு - புத்தளம் ரயில் சேவை சிலாபம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 

வெள்ள நீர் வடிந்தோடியதையடுத்து, இன்று பிற்பகல் 3:00 மணி முதல் புத்தளம் வரையிலான புகையிரத போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

புத்தளம் மாவட்டத்தில் மட்டும் தற்போது 1,264 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title