Header Logo

செய்திகள்
டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல தயாராகும் சீன ஜனாதிபதி

May 15, 2026 - 09:03 PM -

0

டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல தயாராகும் சீன ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பினை ஏற்று, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த ஆண்டின் இலையுதிர் காலத்தில் (செப்டம்பர் - நவம்பர்) சீன ஜனாதிபதியின் அமெரிக்கப் பயணம் அமையும் என சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (15) சீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Comments
0

MOST READ

காணொளி
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

title