Header Logo

சினிமா
முதல் நாள் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்!

May 16, 2026 - 11:54 AM -

0

முதல் நாள் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்!

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளிவந்த படம் கருப்பு. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பல ஆண்டுகளுக்கு பின் த்ரிஷா நடித்திருந்தார். 

மேலும் இந்திரன்ஸ், அனாகா, ஷிவதா, ஸ்வாசிகா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளம் சென்சேஷனல் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

பெரிதும் எதிர்பார்ப்புடன் பல தடைகளை தாண்டி நேற்று (15) வெளிவந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், முதல் நாள் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் உலகளவில் இப்படம் 35 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

title