May 16, 2026 - 01:59 PM -
0
நடிகர் ரவிமோகன் செய்தியாளர்களை சந்தித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய நிலையில் அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்,
எனது மௌனத்தை பலவீனமாகவோ தவறாகவோ புரிந்துகொள்ள வேண்டாம். எனது குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் பாதுகாக்க உண்மையை வெளிப்படுத்துவேன்.
உண்மை எப்போதும் வெல்லும் என அவர் பதிவிட்டுள்ளார்.
