Header Logo
Mogo Academy

சினிமா
5 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்!

May 20, 2026 - 11:10 AM -

0

5 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்!
Mobitel inner

வித் லவ், தலைவர் தம்பி தலைமையில், யூத் மற்றும் தாய் கிழவி வரிசையில் 2026 ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றி திரைப்படமாக கருப்பு அமைந்துள்ளது. 

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் த்ரிஷா நடித்திருந்தார்.

மேலும் மலையாளத்தில் மூத்த நடிகராக வலம் வரும் இந்திரன்ஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளார். 

படத்தின் வெற்றிக்கு நடிகர்களின் பங்களிப்பை தாண்டி சாய் அப்யங்கரின் பின்னணி இசை மிகப்பெரிய தூணாக இருந்தது. 

கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, முதல் நாளில் இருந்து கருப்பு திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிலையில், 5 நாட்களில் கருப்பு திரைப்படம்செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் 165 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara