Header Logo

செய்திகள்
அவுஸ்திரேலியா சென்ற திலித் - முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு

May 22, 2026 - 01:39 PM -

0

அவுஸ்திரேலியா சென்ற திலித் - முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினரும் தொழில்முனைவாளர் திலித் ஜயவீர, அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டு அந்நாட்டின் பல முக்கிய அரசியல் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். 

இதற்கமைய, விக்டோரியா பாராளுமன்ற உறுப்பினர் எவன் முல்ஹோலண்ட் (Evan Mulholland) மற்றும் மேற்கு விக்டோரியா பிராந்தியத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் விக்டோரியா பாராளுமன்ற உறுப்பினருமான பெவர்லி மெக்ஆர்தர் (Beverley McArthur) ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

இதன்போது, இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியா வழங்கி வரும் ஆதரவிற்கு அவர் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title