Header Logo
Mogo Academy

விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவர் பும்ரா?

May 29, 2026 - 11:05 AM -

0

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவர் பும்ரா?
Mobitel inner

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைவராக அந்த அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளுக்கு மத்தியில் 9 வது இடத்தை பெற்று, சூப்பர் - 4 சுற்றுக்கு முன்னேற முடியாமல் வௌியேறியுள்ளது. 

அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா மீது தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு பதிலாக ஜஸ்பிரிட் பும்ராவை நியமிப்பதற்கான பணிகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றது. 

எனினும் இதுவரை எவ்வித உத்தியோகப்பூர்வ தகவல்களும் வௌியாகவில்லை. 

ஐ.பி.எல் வரலாற்றில் முன்னாள் தலைவர் ரோஹித் சர்மா தலைமையில் 5 தடவைகள் மும்பை இந்தியன்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன. 

இந்நிலையில் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை கிண்ணத்தை வெற்றிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara