Header Logo
Mogo Academy

விளையாட்டு
2 ஆவது தகுதி சுற்று - குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

May 29, 2026 - 05:03 PM -

0

2 ஆவது தகுதி சுற்று - குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!
Mobitel inner

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று (29) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதி சுற்றில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

19 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 4 அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. 

இதில் தர்மசாலாவில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

நியூ சண்டிகாரில் நடந்த Eliminator சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்று நடையை கட்டியது. 

இந்தநிலையில் இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதி சுற்று ஆட்டம் பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் இன்று நடைபெறுகிறது. 

இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. 

இந்த ஆட்டத்தில் வெற்றி காணும் அணி, ஆமதாபாத்தில் நாளை மறுநாள் (31) நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara