Header Logo
Mogo Academy

விளையாட்டு
குஜராத் டைடன்ஸ் அணி பயணித்த பேருந்தில் தீவிபத்து!

Jun 1, 2026 - 09:56 AM -

0

குஜராத் டைடன்ஸ் அணி பயணித்த பேருந்தில் தீவிபத்து!
Mobitel inner

குராஜரத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (31) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது. 156 என்ற வெற்றி இலக்கை ​நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூரு இலக்கை எளிதில் எட்டி கிண்ணத்தை கைப்பற்றியது. 

வெற்றியாளரான ஆர்சிபிக்கு 20 கோடி ரூபாவும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு, குஜராத் அணி வீரர்கள் மைதானத்திலிருந்து தங்கும் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் பயணித்த பேருந்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. 

ஊழியர்கள் உடனடியாக அனைத்து வீரர்களையும் பாதுகாப்பாகக் கீழே இறங்கச் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

வீரர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வீதியில் தவித்தனர். இருப்பினும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara