Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிபலன் (04.06.2026)

Jun 4, 2026 - 10:52 AM

இன்றைய ராசிபலன் (04.06.2026)
Mobitel Inner 1278
EDEX Inner

மேஷம் 

பிள்ளை நன்கு படிப்பர். உணவு விசயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். காய்கறி வியாபாரிகள் பயனடைவர். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். அமைதியை காத்தால் தப்பிக்க முடியும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

ரிஷபம் 

குடும்பத் தலைவிகளிடம் பணம் புழங்கும். காதலர்களிடையே மனஸ்தாபம் வந்து நீங்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். முகம் வசீகரம் அதிகமாகும். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

மிதுனம் 

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

கடகம் 

தம்பதிகளிடையே அன்புப் பலப்படும். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். சுற்றுலாவை தள்ளி போடுவீர்கள். மருத்துவர்கள் செழிப்பர். மாணவர்கள் நன்கு படிப்பர். சகோதர வகையில் உதவிகள் உண்டு. தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். பிடித்த நபரை சந்திப்பீர்கள். 

சிம்மம் 

புதிய நண்பர்கள் அறிமுகமாவர்கள். பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். உறவினர்கள் நலம் விசாரிப்பர். சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

கன்னி 

நினைத்த காரியம் நிறைவேறும். இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள். பிரிந்த தம்பதிகள் இணைவர். கடன் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். சுப காரியங்கள் தாமதமாகும். யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம். 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் 

துலாம் 

பங்குச் சந்தையில் லாபம் கிட்டும். நண்பர்கள் கைக் கொடுப்பர். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியர்களின் ஆசி கிட்டும். மாணவர்கள் நன்மதிப்பெண்கள் பெறுவர். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். குடும்பத்தில் அமைதி நிலவும். அரசியலில் நாட்டம் கூடும். அலுவலக விசயமாக வெளியூர் பயணம் உண்டு. உடல் நலம் தேறும். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச் 

விருச்சிகம் 

ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். இளைஞர்கள் காதலில் எச்சச்ரிக்கையாக இருப்பது நலம் குடும்பக் கடமைகளை முடிப்பது நல்லது. குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கிய நிலை மேம்படும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

தனுசு 

குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அரசியலில் நாட்டம் கூடும். நண்பர்கள் கைக் கொடுப்பர். முகம் புதுப்பொலிவு கூடும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

மகரம் 

உத்யோகஸ்தர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். பார்ட்னரிடம் பொறுமை அவசியம். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வேலைகள் தள்ளிப் போகும். காதல் கண் சிமிட்டும். உறவினர்கள் வருகை உண்டு. பெற்றோர்களின் உடல் நலம் தேறும். மருத்துவ செலவு குறையும். 

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை 

கும்பம் 

உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். அதனை எளிதில் சமாளிப்பீர்கள். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. யோகாவில் மனம் லயிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு. காதலர்கள் பொறுப்புணர்வர். மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். 

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம் 

குடும்பத்தலைவிகள் தங்கள் சேமிப்பினை உயர்த்துவர். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். பண வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியம் சீர்படும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278