Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிபலன் (05.06.2026)!

Jun 5, 2026 - 09:24 AM

இன்றைய ராசிபலன் (05.06.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (05) மகர ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று புதன் பகவானின் அருளும், கடகத்தில் குருவின் சஞ்சாரம் அற்புதமான பலனைத் தரும் நாள். இன்று மிதுன, கடகம் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று திருவோண விரதம். 

மேஷம் ராசி பலன் 

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று உங்கள் வாழ்க்கை துணை மற்றும் குடும்பத்தினருடன் அனுசரித்து செல்லவும். நீண்ட நாட்களாக உங்கள் மனதில் இருக்கக்கூடிய பதற்றம் நீங்கி நிம்மதி ஏற்படும். காதல் விவகாரத்தில் உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். அதே சமயம் உங்கள் காதலை குடும்பத்தில் வெளிப்படுத்த சாதகமான நாள் அல்ல. இன்று உங்களுடைய கருத்துக்களை பிறரிடம் திணிக்க வேண்டாம். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணி சார்ந்த வேலைகளில் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ப நல்ல பலன் கிடைக்கும். சிறப்பான நிர்வாகத்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இன்று உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்துவோம். இது உங்களுக்கு மதிப்பை பெற்று தரும். புத்திசாலித்தனமான செயல்பாடு உங்களுக்கு பலமாக அமையும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழில் அல்லது பணியில் மாற்றங்களைச் செய்யும் முயற்சி உங்களுக்கு பெரிய அளவில் சாதக பலனை தராது. எந்தவொரு புதிய முயற்சியிலும் இறங்குவதற்கு முன், உங்கள் வாழ்க்கைத் துணையிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இன்று வீண் செலவுகளை தவிர்ப்பதும், எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. பணியிடத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். பாதுகாப்பான இடத்தில் உங்களுடைய முதலீடு செய்வது நல்லது. வீட்டின் தேவைகள், சொத்து வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று, ஒரு புதிய திட்டம் உங்கள் கவனத்தை ஈர்க்கும். உங்கள் திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி நண்பர்களிடம் அல்லது பெரிய நபர்களிடம் இருந்து கிடைக்கும். என்று நீங்கள் பொருளாதார ரீதியான நல்ல பலன்களை அடைவீர்கள். பணியிடத்தில் உங்கள் குழுவை வழி நடத்தும் விஷயத்தில் தலைவராக திகழ்வீர்கள்.. சிலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும். உங்கள் மீதான மரியாதை அலுவலகத்தில் அதிகரிக்கும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் வெளியூர் பயணம் செல்லத் திட்டமிடுவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய முயற்சிகள் மற்றும் முன்னேற்பாடுகள் நல்ல பலனை தரும். இன்று நண்பர்களுக்கு பிறகு உங்களுடைய வேலை பல அதிகரிக்கும். அதே சமயம் எந்த வேலையும் அவசரப்பட்டுச் செயல்படுவது தவறுகளுக்கு வழிவகுக்கலாம். பிறருடன் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. இன்று உங்களுக்கு சில திடீர் செலவுகள் ஏற்படலாம். மனதளவில் சோர்வாக இருப்பீர்கள். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் ஒரு விஷயத்தை நிறைவேற்ற திட்டமிட்டு உறுதியாக செயல்பட்டால், அது நிச்சயம் கைகூடும். இன்று கல்வி தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் நல்ல பலனைத் தரும். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு அதிக அளவில் பணம் செலவிடுவீர்கள். என்று உங்களுடைய வேலைகள் சிறிய அளவில் தடைபட்டாலும் அதே சரியான நேரத்தில் முடிக்க முடியும். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக செலவுகள் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் உங்களுடைய பேச்சை விட திறமையை காட்டுவது நல்லது. 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகப் பயணம் அல்லது புனித யாத்திரைக்கான செல்ல திட்டங்கள் தீட்டப்படலாம். உங்கள் நண்பர்கள் சிலருக்காக நீங்கள் பண உதவி செய்ய வேண்டிய சூழலும் ஏற்படலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுக்காகத் தயாராக கூடியவர்கள் அது தொடர்பான சில நல்ல செய்திகள் பெறுவார்கள். குடும்பத்தில் முத்து உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் அல்லது வாக்குவாதங்கள் ஏற்படலாம். இன்று குடும்பத்தில் பேச்சு நிதானத்தையும் வாக்குவாதங்களையும் தவிர்க்கவும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழில் அல்லது வேலைவாய்ப்பு சார்ந்த வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்ள, உங்கள் அன்றாடப் பணி அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்கு பொருளாதார ரீதியான நெருக்கடிகள் எதுவும் இருக்காது. அதே சமயம் உங்களுடைய பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தவும். இன்று குடும்பத்திலும் பணியிடத்திலும் உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினரின் தேவைகள் அதிகரிக்கும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் உள்ள முக்கிய உறுப்பினர் ஒருவரின் உடல்நலம் பாதிப்பு காரணமாக, குடும்பச் சூழல் சற்று சோகத்துடனும் கவலையுடனும் இருக்கும். உங்களுடைய மன அழுத்தத்தை போக்க சில மகிழ்ச்சியான பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். புதிய வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றி அடையும். பண விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். ஆடம்பரங்களை தவிர்க்க வேண்டிய நாள். இன்று பணியிடத்தில் உங்களுடைய வேலையின் தரத்தை அதிகரிக்க மரியாதை பெறுவீர்கள். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உடல் பலவீனம் மற்றும் உடல் நலக்குறைவுகள் பிரச்சனைகள் விலகும். உடல் நலனை மேம்படுத்துவதற்காக உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. இன்று எதிலும் நேர்மறையான சிந்தனையுடன் செயல்படவும். உங்கள் பிள்ளைகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் வந்து சேரும். ஆடை அல்லது ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் வேலைகளை கட்சிதமாக முடிப்பதில் கவனம் செலுத்தவும். இன்று உங்களுடைய கலை திறனுக்கான பாராட்டு பெறுவீர்கள். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணியிடத்தின் சூழல் மேம்படும். உங்கள் குடும்பம் மற்றும் பணியிடத்தில் கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம். உங்களுடைய பணியிட சூழல் இலகுவாகவும் கலகலப்பாகவும் இருக்கும். சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் ஆதரவு உங்கள் மனதிற்கு உற்சாகத்தை அதிகரிக்கும்.வேலை தொடர்பாக ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அதை சமாளிக்கும் மன உறுதியுடன் செயல்படவும். இன்று உங்களுடைய புத்திசாலித்தனமான செயல்பாடு மற்றும் கலைத்திறனுக்கான அங்கீகாரம் கிடைக்கும். 

மீனம் ராசி பலன் 

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் உடலளவில் மற்றும் மனதளவில் சற்று சோர்வான காணப்படுவீர்கள். குடும்ப சூழல் அல்லது வேலை தொடர்பாக பாதகமான சூழ்நிலைகள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இளைஞர்கள் தங்கள் திருமண வாழ்க்கை அல்லது காதல் உறவுகள் குறித்து சில குறைகளைத் தெரிவிப்பார்கள். உங்கள் துணையின் நம்பிக்கையைப் பெறுவது இந்த நேரத்தில் மிகவும் அவசியமாகும். சில அத்தியாவசியச் செலவுகளும் ஏற்படக்கூடும். பெரியோர்களின் ஆதரவு, தற்போதைய சூழ்நிலையை ஓரளவுக்குச் சீர்படுத்த உதவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278