Header Logo

ஜோதிடம்
4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Jun 6, 2026 - 04:29 PM -

0

4 ராசிகளுக்கு ராஜயோகம்!

ஜோதிட சாஸ்திரத்தில், புதன் கிரகத்துக்கு முக்கிய இடம் உண்டு. இந்த புதன் கிரகம், ஜூன் 22 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழைகிறது. ஏற்கனவே கடக ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இருப்பதால், 'திரிகிரக யோகம்' உருவாகிறது. இப்படி மூன்று சுப கிரகங்கள் ஒரே ராசியில் இணைவது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நடக்கிறது. இந்த யோகம் 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்களைத் தரப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம். 

ரிஷபம் 

கடக ராசியில் உருவாகும் இந்த திரிகிரக யோகம், ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உங்கள் செயல்திறன் மேம்படும், நல்ல பெயரும் கிடைக்கும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். சமூகத்தில் அங்கீகாரம் பெறுவீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பல வழிகளில் இருந்து பணம் வரும். வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சி உண்டாகும். 

கடகம் 

இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை கடக ராசியிலேயே நடப்பதால், உங்களுக்கு வாழ்க்கை அற்புதமாக மாறும். உங்கள் பேச்சை எல்லோரும் பாராட்டுவார்கள். செய்யும் எல்லா வேலையிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலையில் புதிய வாய்ப்புகள், சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பாராத வருமானம் வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் பார்க்கலாம். 

கன்னி 

திரிகிரக யோகம் கன்னி ராசிக்கு நிதி ரீதியாக பெரிய அதிர்ஷ்டத்தைத் தரும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். செய்யும் எல்லா வேலையிலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். விரும்பிய வேலை கிடைக்கும், பதவி உயர்வும் உண்டு. பழைய முதலீடுகள் இப்போது நல்ல லாபத்தைக் கொடுக்கும். உங்கள் செல்வம் இரட்டிப்பாகும். விரும்பியவை எல்லாம் நடக்கும். பிடித்தமானவர்களுடன் பயணங்கள் செய்யும் வாய்ப்பும் அமையும். 

மீனம் 

ஜூன் 22 இற்குப் பிறகு மீன ராசிக்காரர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக மாறும். இந்த திரிகிரக யோகம் உங்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வரும். வாழ்க்கையில் உயரத்துக்குச் செல்ல நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். தொழில்ரீதியாக உச்சத்தை அடைவீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். வேலையில் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் வருமானம் இரட்டிப்பாகும்.


MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!