Header Logo
Mogo Academy

சினிமா
ஜெயிலர் 2 படக்குழு எடுத்த அதிரடி முடிவு

Jun 7, 2026 - 05:18 PM -

0

ஜெயிலர் 2 படக்குழு எடுத்த அதிரடி முடிவு
Mobitel inner

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். 

முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார்,மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த பாகத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

'ஜெயிலர் 2' படத்தில் இன்னும் ஒரு கேமியோ கதாபாத்திரம் காட்சி படமாக்குவது மட்டும் மீதம் இருந்தது. 

முதலில் ஷாருக்கான் நடிப்பதாக இருந்தது. அவர் நடிக்கவில்லை என ஆன பிறகு பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவை எதுவும் கைகூடவில்லை. 

சமீபத்தில் இந்த கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பொலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் ஜெயிலர் 2 படக்குழு அதிரடியாக முடிவு செய்துள்ளனர். 

அதன்படி, ஜெயிலர் 2 படத்தில் எந்தவொரு பொலிவுட் நடிகரின் கேமியோ கதாபாத்திரமும் வேண்டாம் என முடிவு செய்து கதையில் இருந்து தூக்கியுள்ளனர். 

இப்போது இதன் படத்தொகுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு அறை நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டிய அவசியம் உள்ளதாக கூறப்படுகிறது.

MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara