Header Logo
Mogo Academy

சினிமா
ரஜினியின் 173 படத்தின் புதிய அப்டேட்

Jun 8, 2026 - 09:45 AM -

0

ரஜினியின் 173 படத்தின் புதிய அப்டேட்
Mobitel inner

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைய உள்ளனர். 

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மிகவும் அதிகளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 

ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தை டிராகன் மற்றும் ஓ மை கடவுளே படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இப்படத்தில் பிரபல இயக்குநர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இப்படத்தில் சாண்டி மாஸ்டரின் நடன அசைவில் ரஜினிகாந்துக்காக ஒரு அதிரடியான பாடலுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தலைவர் 173 ஒரு மிரட்டலான மாஸ் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara