Header Logo
SLIC
உலகம்
டொமினிகனில் தனியார் ஜெட் விமானம் விபத்து!

Jun 8, 2026 - 11:02 AM

டொமினிகனில் தனியார் ஜெட் விமானம் விபத்து!
Mobitel Inner 1278
EDEX Inner

டொமினிகன் குடியரசில் உள்ள லா ரொமானா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு தனியார் ஜெட் விமானம் அவசரகால தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டது. 

அந்நிலையில் விமானம் முழுமையாக தரையிறங்கும் முன்பே விழுந்து நொறுங்கியது. மேலும் அவ்விமானம் சுக்குநூறாக சிதறி தீ விபத்துக்குள்ளானது. 

முன்னதாக சுமார் 16 கடல் மைல் தொலைவில் இருந்தபோது விமானம் அவசரநிலையை அறிவித்த பின்னர் விமான நிலையத்திற்கு திரும்பும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உடனடியாக தீயணைப்பு பணிகள் நடைபெற்றது. தீயணைப்பு வீரர்களின் நெடிய நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்நிலையில் விமான நிலையம் முழுவதுமாக கரும்புகைகள் காணப்பட்டன. 

முதற்கட்ட ஆய்வுகளின்படி, சம்பந்தப்பட்ட இவ்விமானம் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி200 ரகதை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. 

இவ்விபத்தில் விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேலும் விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விமானத்தைப் பரிசோதித்து, அதன் பயணத் தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278