Header Logo
Mogo Academy

சினிமா
மாஸ் வெற்றிப்பெற்ற சூர்யாவின் கருப்பு OTT ரிலீஸ்!

Jun 8, 2026 - 11:12 AM -

0

மாஸ் வெற்றிப்பெற்ற சூர்யாவின் கருப்பு OTT ரிலீஸ்!
Mobitel inner

தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் மாஸ் வெற்றிப்பெற்ற திரைப்படம் நடிகர் சூர்யாவின் கருப்பு. 

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா என பலர் நடிக்க கடந்த மே 15 ஆம் திகதி இப்படம் வெளியாகி இருந்தது. இளம் ரசிகர்களை கவர்ந்து வந்த சாய் அபயங்கள் தான் இப்படத்திற்கும் இசையமைத்திருந்தார். 

படம் வெளியாகி 3 வாரங்களைக் கடந்தும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குறையாமல் மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

கருப்பு படம் இதுவரை 300 கோடி ரூபாவுக்கு மேல் நல்ல வசூல் வேட்டை செய்து மிகப்பெரிய வெற்றிப்பெற்ற படமாக அமைந்துவிட்டது. 

இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது. இப்படம் அமேசான் பிரைமில் வரும் ஜுன் 12 ஆம் திகதி வெளியாக உள்ளதாம். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara