Header Logo
Mogo Academy

சினிமா
2026 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Jun 8, 2026 - 06:46 PM -

0

2026 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா!
Mobitel inner

திரை உலகில் சம்பள விஷயத்தில் நடிகைகளிடையே முதலிடத்தை பிடிப்பதில் போட்டி நிலவி வருகிறது. நடிகைகளின் சம்பளமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

சம்பள விஷயத்தில் நீண்ட காலமாக நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வந்தார். அவர் ஒரு படத்திற்கு 9 கோடி ரூபா முதல் 12 கோடி ரூபா வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது. 2026 ஆம் ஆண்டில் ராஷ்மிகா மந்தனா, நயன்தாராவை முந்தியுள்ளார். அவர் நடித்துள்ள ‘காக்டெயில்-2’ படத்திற்காக ராஷ்மிகா மந்தனா 15 கோடி ரூபா சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ராஷ்மிகா நடிப்பில் வெளியான அனிமல், புஷ்பா-2, சாவா படங்கள் திரைக்கு வந்து அதிக வசூலை பெற்றுள்ளன. புஷ்பா முதல் பாகத்தில் ராஷ்மிகா 2 கோடி ரூபா சம்பளம் வாங்கினார். சில ஆண்டுகளில் அவரது திரை வாழ்க்கையில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டு தற்போது 15 கோடி ரூபா சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்துள்ளார்.

MOST READ

காணொளி
சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

Mobitel Upahara