Header Logo

செய்திகள்
ஃபிஃபா உலகக் கோப்பை 2026: சமநிலையில் முடிந்த பிரேசில் - மொரோக்கோ ஆட்டம்!

Jun 14, 2026 - 06:53 AM -

0

 ஃபிஃபா உலகக் கோப்பை 2026: சமநிலையில் முடிந்த பிரேசில் - மொரோக்கோ ஆட்டம்!

2026 ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் 'C' பிரிவில் நடந்த விறுவிறுப்பான லீக் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலையில் முடித்துள்ளன.

போட்டி தொடங்கிய முதலே இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஆக்ரோஷமாக விளையாடினார். ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் மொரோக்கோ அணியின் நட்சத்திர வீரர்  Ismael Saibari ஒரு அற்புதாமான கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரேசில் அணி, பதிலடி கொடுக்க கடுமையாகப் போராடியது.

அதன்பின், ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் முன்னணி வீரர்  Vinícius Júnior அசத்தலாக ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை இரு அணியின் தற்காப்பு ஆட்டக்காரர்களும், கோல்கீப்பர்களும் திறம்பட முறியடித்தனர். இறுதிவரை வேறு கோல்கள் எதுவும் அடிக்கப்படாததால் ஆட்டம் சமனிலையில் முடிந்தது.

இதன் மூலம் இரு அணிகளும் தலா 1 புள்ளியைப் பகிர்ந்து கொண்டுள்ளன.  

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!