Header Logo

சினிமா
திரிஷாவின் இளமைக்கு என்ன காரணம்?

Jun 15, 2026 - 04:20 PM -

0

திரிஷாவின் இளமைக்கு என்ன காரணம்?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் திரிஷா, 43 வயதிலும் இளம் நடிகைகளுக்கே 'டப்' கொடுக்கக்கூடிய வகையில் ஜொலித்து வருகிறார். 

'ஹேங்கிங் புல் அப்ஸ்' மற்றும் 'ஹேங்கிங் லெக் ரைசஸ்' என்ற இரு உடற்பயிற்சிகள் தான் அவரது இளமையை தாங்கி பிடிக்கிறதாம். 

வயதை தாண்டிய பெண்கள் அனைவருமே இந்த உடற்பயிற்சிகளை சரியாக செய்தால், உடல் அழகை பராமரிப்பதுடன் எலும்புகளின் வலிமையையும் அதிகரிக்கலாம் என்றும் தனது நண்பர்களுக்கு அறிவுரை சொல்லி வருகிறாராம் திரிஷா.

MOST READ

காணொளி
நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

title