Header Logo

சினிமா
கருப்பு திரைப்படத்தின் இறுதி வசூல்!

Jun 15, 2026 - 05:08 PM -

0

கருப்பு திரைப்படத்தின் இறுதி வசூல்!

சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த மே மாதம் வெளிவந்த கருப்பு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, வில்லனாகவும் நடித்திருந்தார். 

கருப்பு சாமியை மையமாக வைத்து உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஷிவதா ஆகியோர் நடிக்க, சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். 

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலிருந்தே வசூலை வாரிக்குவித்து வந்தது. 

இந்த நிலையில், கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் 335 கோடி ரூபா வசூல் செய்துள்ளது. இதுவே கருப்பு திரைப்படத்தின் இறுதி வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

title