Header Logo

இந்தியா
15,032 கோடி ரூபாயில் 231 புதிய துணை மின் நிலையங்கள்!

Jun 16, 2026 - 04:38 PM -

0

15,032 கோடி ரூபாயில் 231 புதிய துணை மின் நிலையங்கள்!

சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் புதிய உத்தரவு பிறப்பித்தார், 

அதில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 15,032 கோடி ரூபா மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். 

மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமனம் செய்யப்படும். 

மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திட முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

MOST READ

காணொளி
செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

title