Header Logo

செய்திகள்
நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாட்டம்

Jun 16, 2026 - 07:28 PM -

0

நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாட்டம்

மகளிர் இருபதுக்கு -20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இலங்கை மகளிர் அணி தற்போது பந்துவீசி வருகிறது.

சவுதாம்ப்டனில் உள்ள தி ரோஸ் போல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களம் புகுந்த நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தார் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் மிதாலி அயோத்யா. போட்டியின் முதலாவது ஓவரிலேயே (0.3 ஓவரில்) நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை இசபெல்லா கேஸை 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து இலங்கை அணிக்கு மங்களகரமான ஆரம்பத்தைத் தந்தார்.

இருப்பினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜோர்ஜியா ப்ளிம்மர் மற்றும் மெலி கெர் ஜோடி அணியை நிதானமாக நகர்த்தி வருகிறது.

அதன்படி, தற்போதைய நிலையில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. 
 
MOST READ

காணொளி
செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

title