Header Logo
SLIC
மலையகம்
ஜூன் 20 முதல் நானுஓயா - பதுளை ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

Jun 18, 2026 - 01:00 PM

ஜூன் 20 முதல் நானுஓயா - பதுளை ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!
Mobitel Inner 1278
EDEX Inner

டித்வா சூறாவளியின் பின்னர், நானுஓயா முதல் பதுளை வரையிலான மலையக ரயில் சேவைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 

குறித்த ரயில் பாதையில் அண்மைய நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதனைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

அதற்கமைய, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையிலான ரயில் சேவைகள் அனைத்தும் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278